struggle to comment

img

கல்விகொள்கைக்கு எதிராக கருத்து சொல்லும் போராட்டம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நேரடியாக கருத்து சொல்லும் போராட்டம் திங்களன்று ஜூலை 29  சென்னையில் நடை பெறும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தெரி வித்துள்ளார்